புதுச்சேரி: முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளியில்,  மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிர்பிழைத்து டில்லி அழைத்து வரப்பட்ட 21 பேரின் பாஸ்போர்ட் அவர்களின் வீட்டுக்கே அனுப்பி ...
சென்னை: விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாது. விவசாய நிலங்களை எடுக்காமல், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ...
நேபாள பெருவெள்ளம் அந்நாட்டை புரட்டி போட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கானோர் பெருவெள்ளம், ...
நேபாளத்தில் பெருவெள்ளம் பாதித்த இடத்தில் தவித்த 21 தமிழர்கள் மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். மத்திய வெளியுறவு ...
அம்பத்துார்: அம்பத்துாரில் 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிக்கு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்ற, ...
மாமல்லபுரம்: சென்னை முதலைப் பண்ணையில், ஓராண்டிற்கு மாதந்தோறும் இரண்டாவது புதன்கிழமை, பார்வையாளர்களை இலவசமாக அனுமதிப்பதாக, பண்ணை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த, வடநெம்மேலி பகுதியில் ...
புதுடில்லி: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாயமாகி இருக்கின்றனர். இந்தியாவைச் ...
காத்மாண்டு: நேபாளத்தை ஒட்டிய திபெத் பகுதியில் அணை உடைந்துவிட்டது, எனவே அங்கு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக ...
டெஹ்ரான்: நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம் என்று ஈரான் புதிய எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. போர் நிறுத்தம் முடிந்தவிட்ட ...
காத்மாண்டு: நேபாளத்தில் வெ ள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 85 இந்தியர்கள் உட்பட 117 வெ ளிநாட்டினர் மீட்கப்பட்டு உள்ளனர் என ...
சென்னை: நிர்வாக வசதிக்காக திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110ஆக உயர்த்தி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.